கோவை-வனவிலங்கு வாரத்தை முன்னிட்டு.. விழிப்புணர்வு பேரணி..
வனவிலங்கு வாரத்தை முன்னிட்டு ஆனைகட்டியில் சலீம் அலி பறவையியல் மற்றும் வரலாற்று மையம் சார்பில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. கடந்த ஒரு வார காலமாக வனவிலங்குகள் வாரம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து அரசு… Read More »கோவை-வனவிலங்கு வாரத்தை முன்னிட்டு.. விழிப்புணர்வு பேரணி..