திருச்சி வயலூர் சாலையில் இன்று கடைகள் அடைப்பு
சில்லறை வணிகத்தை அச்சுறுத்தும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையிலும் மத்திய மாநில அரசுகளின் கவனத்தை ஈர்த்திடும் வகையிலும் திருச்சியில் அந்த கார்ப்பரேட் நிறுவனத்திற்கு எதிராக அடையாள முற்றுகை போராட்டம் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின்… Read More »திருச்சி வயலூர் சாலையில் இன்று கடைகள் அடைப்பு