“NDA கூட்டணிக்கு புதிய கட்சிகள் வர உள்ளன”…ஜி.கே.வாசன் பேட்டி!
சேலம் நெடுஞ்சாலை நகர் இல்லத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியை (இபிஎஸ்) தமிழ் மாநில காங்கிரஸ் (தமாகா) தலைவர் ஜி.கே.வாசன் சந்தித்துப் பேசினார். இச்சந்திப்பில் தமாகா கட்சி நிர்வாகிகளும் பங்கேற்றனர். கூட்டணி கட்சி தலைவர்… Read More »“NDA கூட்டணிக்கு புதிய கட்சிகள் வர உள்ளன”…ஜி.கே.வாசன் பேட்டி!

