நீங்க என்னோட இன்னொரு தாய்…” – ராதிகா குறித்து- வரலட்சுமி சரத்குமார் கண்ணீர்
சிம்பு நடித்த ‘போடா போடி’ திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமான வரலட்சுமி சரத்குமார், தற்போது இயக்குநராக அறிமுகமாக இருக்கிறார். அவர் இயக்கும் புதிய படம் ‘சரஸ்வதி’. தமிழ், தெலுங்கில் இந்தப் படம்… Read More »நீங்க என்னோட இன்னொரு தாய்…” – ராதிகா குறித்து- வரலட்சுமி சரத்குமார் கண்ணீர்

