வருடாந்திர FASTag பாஸின் விலையை உயர்த்திய ஒன்றிய அரசு
தனியார் வாகனங்களுக்கான வருடாந்திர FASTag பாஸின் விலையை ரூ.3000ல் இருந்து ரூ.3075 ஆக ஒன்றிய அரசு உயர்த்தியது. தமிழ் நாட்டில் உள்ள 66 சுங்கச்ச்சாவடிகளின் கட்டணத்தையும் 5-7% உயர்த்துவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விலை மாற்றம்… Read More »வருடாந்திர FASTag பாஸின் விலையை உயர்த்திய ஒன்றிய அரசு

