அவைக்கு வர பிரதமருக்கு துணிச்சல் இல்லை-பிரியங்கா காந்தி
அவைக்கு வர பிரதமர் மோடிக்கு துணிச்சல் இல்லை என்று காங்கிரஸ் எம்.பி. பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார். சபாநாயகர் குற்றச்சாட்டிற்கு பதில் அளித்த அவர், “நேற்று அவையில் 3 பெண் எம்.பி.க்கள் இருக்கைக்கு முன்பு நின்றதால்,… Read More »அவைக்கு வர பிரதமருக்கு துணிச்சல் இல்லை-பிரியங்கா காந்தி

