சாலையில் வாலிபரை தாக்கி செல்போன்-ரூ.2000 பறிப்பு…3 பேருக்கு வலைவீச்சு
சேலத்தில் நடந்து சென்ற இளைஞர் மீது தாக்குதல் நடத்தி செல்போன், ரூ.2000 பணத்தை பறித்து கொண்டு தப்பினர். டூவீலரில் வந்து வழிப்பறியில் ஈடுபட்ட 3 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். இச்சம்பவம் பட்டபகலில்… Read More »சாலையில் வாலிபரை தாக்கி செல்போன்-ரூ.2000 பறிப்பு…3 பேருக்கு வலைவீச்சு

