அணை திறப்பதற்கு முன்பே குறுவை நடவு செய்யவேண்டும்- வல்லுநர்குழு ஆலோசனை
ஒவ்வொரு ஆண்டும் மேட்டூர் அணை திறப்புக்கு முன்னர் தஞ்சை வேளாண் வல்லுனர் குழு என்ற அமைப்பு, விவசாயிகளுக்கும், வேளாண் பெருமக்களுக்கும் ஆலோசனைகள் வழங்கும். தண்ணீரை எப்படி சிக்கனமாக பயன்படுத்த வேண்டும், அணையை எப்போது திறக்க… Read More »அணை திறப்பதற்கு முன்பே குறுவை நடவு செய்யவேண்டும்- வல்லுநர்குழு ஆலோசனை