பெண்கள் முன்னேறாமல் எந்த நாடும் வளரமுடியாது- முதல்வர்
சென்னை நந்தம்பாக்கத்தில் உலக மகளிர் உச்சி மாநாட்டை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில், பிங்க் பேருந்துகள், அனைத்து மகளிர் காவல் நிலையங்களுக்கான வாகனங்கள் மற்றும் பிங்க் ஆட்டோக்களை முதலமைச்சர்… Read More »பெண்கள் முன்னேறாமல் எந்த நாடும் வளரமுடியாது- முதல்வர்

