”ஜனநாயகன்” தணிக்கை சான்று வழங்க உயர்நீதிமன்றம் உத்தரவு
நடிகரும் தமிழக வெற்றிக் கழகத் தலைவருமான விஜயின் இறுதித் திரைப்படமான ‘ஜனநாயகன்’க்கு மத்திய திரைப்பட தணிக்கை வாரியம் (CBFC) சான்றிதழ் வழங்க தாமதம் செய்து வந்த நிலையில், சென்னை உயர்நீதிமன்றம் முக்கிய உத்தரவு பிறப்பித்துள்ளது.… Read More »”ஜனநாயகன்” தணிக்கை சான்று வழங்க உயர்நீதிமன்றம் உத்தரவு

