வாகன ஓட்டிகளே உஷார்-இனி அபராதம் கட்டினால்தான் இனி இன்சூரன்ஸ்
வாகன ஓட்டிகளுக்கு கிடுக்கப்பிடி போடும் வகையில், அபராதத்தை செலுத்தினால்தான், வாகனங்களுக்கான இன்சூரன்ஸ் புதுப்பிக்க முடியும் என்ற புதிய நடைமுறையை சென்னையில் போலீசார் அமல்படுத்தி உள்ளனர். சென்னையில் வாகனங் களின் பெருக்கம் அதிகரித்து வரும் நிலையில்,… Read More »வாகன ஓட்டிகளே உஷார்-இனி அபராதம் கட்டினால்தான் இனி இன்சூரன்ஸ்