அமைச்சர் ரகுபதி புதுகை, அறந்தாங்கியில் வீடு வீடாக சென்று வாக்காளர் சேர்ப்பு
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி புதுக்கோட்டை மாநகராட்சி 27வது வார்டு பகுதியில் இன்று ஓரணியில்தமிழ்நாடு வாக்காளர் சேர்ப்பு இயக்கம் தொடங்கியது. இயற்கை வளங்கள் துறை அமைச்சர் எஸ்.ரகுபதி இதனை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில்… Read More »அமைச்சர் ரகுபதி புதுகை, அறந்தாங்கியில் வீடு வீடாக சென்று வாக்காளர் சேர்ப்பு