உங்கள் பெயர் வாக்காளர் பட்டியலில் உள்ளதா? 15 நாட்களுக்குள் மேல்முறையீடு செய்யலாம்
தமிழகத்தில் ஏப்ரல் மாதம் சட்டசபை தேர்தல் நடைபெற வாய்ப்பு உள்ளது. தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தமிழகத்தில் இறுதி வாக்காளர் பட்டியலை மாநில தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் இன்று வெளியிட்டார். அதன்படி,… Read More »உங்கள் பெயர் வாக்காளர் பட்டியலில் உள்ளதா? 15 நாட்களுக்குள் மேல்முறையீடு செய்யலாம்

