வாக்கு திருட்டு, நாங்கள் அமைதியாக இருக்கமாட்டோம்- முதல்வர் ஸ்டாலின் X தளத்தில் பதிவு
தமிழக முதல்வர் ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளதாவது: “தேர்தல் ஆணையத்தை பாரதிய ஜனதா கட்சி தனது தேர்தல் தில்லுமுல்லுகளுக்கான அமைப்பாக மாற்றிவிட்டது. பெங்களூரு மகாதேவபுரா தொகுதியில் நடைபெற்றது ஏதோ நிர்வாகக் குளறுபடி அல்ல,… Read More »வாக்கு திருட்டு, நாங்கள் அமைதியாக இருக்கமாட்டோம்- முதல்வர் ஸ்டாலின் X தளத்தில் பதிவு