வாசிங் மிசின் அரசியல்” – பா.ஜ.க மீது முதல்வர் மு.க.ஸ்டாலின் தாக்கு!
சென்னை : தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின், பாஜகவின் அரசியலை கடுமையாக விமர்சித்துள்ளார். “பாஜகவின் அரசியலை திராவிட முன்னேற்றக் கழகம் மட்டும் அல்ல, ஒட்டுமொத்த தமிழ்நாடு மக்களும் அறிந்து வைத்திருக்கிறார்கள். பாஜக மீது மக்களுக்கு நம்பிக்கை இல்லை.… Read More »வாசிங் மிசின் அரசியல்” – பா.ஜ.க மீது முதல்வர் மு.க.ஸ்டாலின் தாக்கு!

