இனி அரசு பள்ளியில் செய்தித்தாள் வாசிப்பு கட்டாயம்..
ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள அனைத்து அரசுப் பள்ளிகளில் தினமும், இனி 10 நிமிடம் செய்தித்தாள் வாசிப்பு கட்டாயமாக்கப்பட்டு உள்ளது. இந்த புதிய உத்தரவு பல்வேறு தரப்பினர் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. நடப்பு நிகழ்வுகள்… Read More »இனி அரசு பள்ளியில் செய்தித்தாள் வாசிப்பு கட்டாயம்..

