வக்கீல் வாஞ்சிநாதன் வழக்கு, தலைமை நீதிபதிக்கு மாற்றம்
ஐகோர்ட் மதுரை அமர்வு நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், சாதி பாகுபாட்டுடன் நடந்து கொள்வதாக உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதிக்கு மதுரை வழக்கறிஞர் எஸ்.வாஞ்சிநாதன் புகார் அனுப்பி இருந்தார். இதையடுத்து அவர் மீது நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், கே.ராஜசேகர்… Read More »வக்கீல் வாஞ்சிநாதன் வழக்கு, தலைமை நீதிபதிக்கு மாற்றம்