வாடகை பிரச்னை… குடியிருக்கும் வீடு முன்பு கற்களை கொட்டி வீட்டின் உரிமையாளர் அடாவடி
https://youtu.be/ylcP0bhB02o?si=xrv9Rp3j9p5ja64nகோவை, பொன்னையராஜபுரம் பகுதியை சேர்ந்தவர் சாமுவேல். இவர் தனது மனைவி, மகள் மற்றும் மகன்கள் என குடும்பத்தினருடன் அதே பகுதியில் வசித்து வருபவரும் மகாராஷ்டிர மாநிலத்தை சேர்ந்தவருமான மோகன்ராவ் ஷிண்டே என்பவருக்கு சொந்தமான வீட்டில்… Read More »வாடகை பிரச்னை… குடியிருக்கும் வீடு முன்பு கற்களை கொட்டி வீட்டின் உரிமையாளர் அடாவடி