சூறைக்காற்றால் சாய்ந்த வாழைகள், அமைச்சர் மெய்யநாதன் ஆய்வு
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி சட்டமன்ற தொகுதி திருவரங்குளம் ஊராட்சி ஒன்றியம் உட்பட்ட பல்வேறு ஊராட்சி பகுதிகளில் நேற்று எதிர்பாராதவிதமாக சூறைக்காற்று வீசியதால் பல ஆயிரம் ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்டிருந்த வாழை மரங்கள், மரவள்ளி பயிர்கள்… Read More »சூறைக்காற்றால் சாய்ந்த வாழைகள், அமைச்சர் மெய்யநாதன் ஆய்வு