ஹெல்மெட் அணிந்தவர்களுக்கு வாழைப்பழம் வழங்கி விழிப்புணர்வு
தஞ்சாவூர்: தஞ்சாவூரில் தலைக்கவசம் அணியாமல் வந்தவர்களுக்கு தலை கவசமும், அணிந்து வந்தவர்களுக்கு ஒரு தார் வாழைப்பழமும் வழங்கி நூதன முறையில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. தஞ்சாவூர் நுகர்வோர் பாதுகாப்பு மையம், நகர போக்குவரத்து காவல் பிரிவு… Read More »ஹெல்மெட் அணிந்தவர்களுக்கு வாழைப்பழம் வழங்கி விழிப்புணர்வு