கனிமொழிக்கு தவெக தலைவர் விஜய் பிறந்தநாள் வாழ்த்து
திமுக துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற திமுக குழுத் தலைவருமான கனிமொழி, இன்று தனது 58-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு பல்வேறு அரசியல் தலைவர்கள் மரியாதை செலுத்தி வருகின்றனர். இந்த நிலையில்,திமுக எம்.பி. கனிமொழிக்கு… Read More »கனிமொழிக்கு தவெக தலைவர் விஜய் பிறந்தநாள் வாழ்த்து

