இன்று குழந்தைகள் தினம்…..முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து
இந்தியாவின் முதல் பிரதமர் ஜவகர்லால் நேருவின் பிறந்தநாளான இன்று (நவ.14) குழந்தைகள் தினமாக கொண்டாடப்படுகிறது. கடந்த 1959-ம் ஆண்டு வரை இந்தியாவில் குழந்தைகள் தினம் நவம்பர் 20-ந்தேதி கொண்டாடப்பட்டு வந்தது. நேருவின் மறைவுக்குப் பிறகு,… Read More »இன்று குழந்தைகள் தினம்…..முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து