விசாரணை கைதி மரண வழக்கில் எஸ்.ஐ உள்பட 3 போலீசாருக்கு ஆயுள் தண்டனை
கடந்த 2009-ம் ஆண்டு மார்ச் மாதம், குட்டி பழனி என்கிற பழனி குடிபோதையில் தகராறு செய்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதன் அடிப்படையில் அவரை விசாரணைக்கு அழைத்துச் செல்ல சென்னை கோட்டூர்புரம் போலீசார் முயற்சி… Read More »விசாரணை கைதி மரண வழக்கில் எஸ்.ஐ உள்பட 3 போலீசாருக்கு ஆயுள் தண்டனை

