பாஜக-வை எதிர்க்க விஜய் அச்சப்படுகிறார்..திருமா., சாடல்
விசிக தலைவர் திருமாவளவன், தவெக தலைவர் விஜய் மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார். “நீங்கள் இன்னும் தேர்தலுக்கே வரவில்லை. அதற்குள் இவ்வளவு பயந்தால் எப்படி? எதிர்காலத்தில் எப்படி அரசியல் செய்யப்போகிறீர்கள்?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.… Read More »பாஜக-வை எதிர்க்க விஜய் அச்சப்படுகிறார்..திருமா., சாடல்

