செங்கோட்டையன் முழுமையாக மனம் திறக்கவில்லை…. விசிக திருமா பேச்சு
முன்னாள் அமைச்சரும், அதிமுக மூத்த தலைவருமான கே.ஏ. செங்கோட்டையன், செப்டம்பர் 5, 2025 அன்று கோபிசெட்டிப்பாளையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்து, அதிமுகவில் இருந்து பிரிந்தவர்களை மீண்டும் இணைக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். கட்சியை விட்டு வெளியேறியவர்களை… Read More »செங்கோட்டையன் முழுமையாக மனம் திறக்கவில்லை…. விசிக திருமா பேச்சு