நான் அதிகம் பேச மாட்டேன்- செயலில் காட்டுவேன்… விஜய்க்கு முதல்வர் ஸ்டாலின் பதிலடி
திமுக கூட்டணிக்கு புதிய கட்சிகள் வருகிறதோ இல்லையோ, புதிய வாக்காளர்கள் திமுக பக்கம் வந்துகொண்டு இருக்கின்றனர் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “யார் எப்படிப்பட்ட சதி செய்தாலும் அதனை… Read More »நான் அதிகம் பேச மாட்டேன்- செயலில் காட்டுவேன்… விஜய்க்கு முதல்வர் ஸ்டாலின் பதிலடி