கரூர் சம்பவம்…. விஜய்க்கு சிபிஐ சம்மன்
கரூரில் செப்.27ல் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக நேரில் ஆஜராக தவெக தலைவர் விஜய்க்கு சிபிஐ சம்மன் அனுப்பியுள்ளது. ஜன.12ம் தேதி டில்லியில் விசாரணைக்கு ஆஜராக தவெக தலைவர்… Read More »கரூர் சம்பவம்…. விஜய்க்கு சிபிஐ சம்மன்

