திருச்சியில் பரபரப்பு போஸ்டர்- இது விஜய்-க்கு தெரியுமா?…
நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக்கழகத்தின் முதல் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக கடந்த ஆண்டு திருச்சி மாவட்டத்திலிருந்து சென்ற வழக்கறிஞர் வி.எல். சீனிவாசன் மற்றும் உறையூர் கலை ஆகிய இருவர் விபத்தில் உயிரிழந்தனர். அவர்களின் முதலாம்… Read More »திருச்சியில் பரபரப்பு போஸ்டர்- இது விஜய்-க்கு தெரியுமா?…

