கட்சி மாநாடு தேதியை இன்று அறிவிக்கிறார் விஜய்..
தமிழக வெற்றிக்கழகம் என்ற கட்சியை தொடங்கிய நடிகர் விஜய், தற்போது அக்கட்சியின் முதல் மாநாடு நடத்துவதற்கு ஆயத்தமாகி வருகிறார். விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அடுத்த வி.சாலையில் மாநாடு நடத்துவதற்காக 85 ஏக்கர் நிலத்தை அக்கட்சியினர்… Read More »கட்சி மாநாடு தேதியை இன்று அறிவிக்கிறார் விஜய்..

