தி.மு.க.வுக்கும்- த.வெ.க.வுக்கும் இடையேதான் போட்டி: விஜய் கருத்துக்கு எடப்பாடி பழனிசாமி பதில்
தமிழ்நாட்டில் அடுத்தாண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. எப்போதும் இல்லாத வகையில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு மக்களிடையே உருவாகியுள்ளது. இதற்கு முக்கிய காரணமாக மாறியிருப்பவர் நடிகர் விஜய். ஏனென்றால், தமிழ் சினிமாவில் குழந்தைகள் முதல் கல்லூரி… Read More »தி.மு.க.வுக்கும்- த.வெ.க.வுக்கும் இடையேதான் போட்டி: விஜய் கருத்துக்கு எடப்பாடி பழனிசாமி பதில்