இமானுவேல் சேகரன் உருவப் படத்திற்கு விஜய் மரியாதை
தியாகி இமானுவேல் சேகரனின் 68வது நினைவு தினம் இன்று (செப்டம்பர் 11) ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் உள்ள அவரது நினைவிடத்தில் அனுசரிக்கப்பட்டது. பல அரசியல் தலைவர்கள் மற்றும் சமுதாயத் தலைவர்கள் மரியாதை செலுத்தி வருகின்றனர்.… Read More »இமானுவேல் சேகரன் உருவப் படத்திற்கு விஜய் மரியாதை