விஜய் திட்டமிடாமல் சென்றதால் தான் கரூரில் 41 பேர் பலி– இபிஎஸ் குற்றச்சாட்டு
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தவெக தலைவர் விஜய் மீது கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். கரூர் துயர சம்பவத்தில் 41 பேர் உயிரிழந்ததற்கு விஜய் திட்டமிடாமல் சென்றதே காரணம் என்று அவர் குற்றம்சாட்டினார். “விஜய்… Read More »விஜய் திட்டமிடாமல் சென்றதால் தான் கரூரில் 41 பேர் பலி– இபிஎஸ் குற்றச்சாட்டு

