விடியல் பயணம் மூலம் மகளிர் மாதந்தோறும் ரூ.888 சேமிப்பு- அமைச்சர் தங்கம் தென்னரசு
தமிழக அரசின் 2026-27ம் நிதி ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்தார். அதில் அவர் பேசியது, *மகளிர் உரிமைத் தொகை திட்டம் இந்தியாவின் முன்னோடி திட்டமாக திகழ்கிறது. இந்த திட்டத்தை… Read More »விடியல் பயணம் மூலம் மகளிர் மாதந்தோறும் ரூ.888 சேமிப்பு- அமைச்சர் தங்கம் தென்னரசு

