ஏடிஜிபி ஜெயராம் சஸ்பெண்ட் – காவலில் எடுத்து விசாரிக்க முடிவு
திருவள்ளூர் மாவட்டம் களம்பாக்கம் பகுதியை சேர்ந்த இளைஞர் தனுஷ், தேனியை சேர்ந்த பெண் ஒருவரை காதலித்து பதிவுத் திருமணம் செய்துள்ளார். இந்த விவகாரத்தில் பெண் வீட்டாருக்கு ஆதரவாக கூலிப்படையினர் மூலம் இளைஞர் தனுஷின் சகோதரரை… Read More »ஏடிஜிபி ஜெயராம் சஸ்பெண்ட் – காவலில் எடுத்து விசாரிக்க முடிவு