கடும் குளிர் மற்றும் பனிமூட்டம்: ஜார்க்கண்டில் பள்ளிகளுக்கு 8-ம் தேதி வரை விடுமுறை அறிவிப்பு
டெல்லி, மத்திய பிரதேசம், உத்தரபிரதேசம் மற்றும் ஜார்க்கண்ட் உள்ளிட்ட பல்வேறு வட மாநிலங்களில் தற்போது கடும் குளிர் வாட்டி வதைத்து வருகிறது. விடிய விடிய நிலவும் பனிமூட்டம் மற்றும் உறையவைக்கும் குளிரால் பொதுமக்களின் இயல்பு… Read More »கடும் குளிர் மற்றும் பனிமூட்டம்: ஜார்க்கண்டில் பள்ளிகளுக்கு 8-ம் தேதி வரை விடுமுறை அறிவிப்பு


