மாடியில் பட்டம் விட்ட சிறுவன் தவறி விழுந்து பலி-திருச்சியில் பரிதாபம்
திருச்சி , ஆழ்வார் தோப்பை சேர்ந்தவர் ஆட்டோ ரியாஸ். ஆட்டோ டிரைவர் இவரது மூத்த மகன் ராசிக்(14). இந்த சிறுவன் நண்பர்களுடன் சேர்ந்து மாடியில் பட்டம் விட்டுக் கொண்டிருந்தான். அப்போது பட்டம் பறக்காமல் சிக்கிக்கொண்டது.… Read More »மாடியில் பட்டம் விட்ட சிறுவன் தவறி விழுந்து பலி-திருச்சியில் பரிதாபம்

