விண்டோஸ் மென்பொருள் கோளாறு…விமான சேவை பாதிப்பு…
நாடு முழுவதும் பல்வேறு விமான நிலையங்களில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக விமான சேவைகள் பாதிக்கப்பட்டன. மைக்ரோசாப்ட் விண்டோஸில் உலகளவில் பெரிய அளவிலான சேவை செயலிழப்புகள் ஏற்பட்டுள்ளது. இதனால் விமான நிலையங்களில் தொழில்நுட்ப சேவைகள்/செக்-இன்… Read More »விண்டோஸ் மென்பொருள் கோளாறு…விமான சேவை பாதிப்பு…

