Skip to content

வின்பாஸ்ட்

17 மாதங்களில் உற்பத்தியை தொடங்கிய தூத்துக்குடி வின்பாஸ்ட்: முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்

  வியட்​நாம் நாட்டை சேர்ந்த வின்​பாஸ்ட் நிறு​வனம் ரூ.16 ஆயிரம் கோடி​யில், ஆண்​டுக்கு 1.50 லட்​சம் வாக​னங்​களை உற்​பத்தி செய்​யும் வகை​யில் தூத்​துக்​குடி​யில் மின்​சார கார் உற்​பத்தி தொழிற்​சாலையை அமைக்க தமிழக அரசுடன் புரிந்​துணர்வு… Read More »17 மாதங்களில் உற்பத்தியை தொடங்கிய தூத்துக்குடி வின்பாஸ்ட்: முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்

வின்பாஸ்ட் கார் விற்பனை, 31ம் தேதி முதல்வர் தொடங்கி வைக்கிறார்

தூத்துக்குடியில் ரூ.16 ஆயிரம் கோடியில் மின்சார கார் உற்பத்தி தொழிற்சாலைக்கு   முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.முதற்கட்டமாக ரூ.1,119.67 கோடி செலவில் 114 ஏக்கரில் தொழிற்சாலை அமைக்கப்பட்டுள்ளது. இதில் ஆண்டுக்கு 1.50 லட்சம் வாகனங்களை உற்பத்தி… Read More »வின்பாஸ்ட் கார் விற்பனை, 31ம் தேதி முதல்வர் தொடங்கி வைக்கிறார்

தூத்துக்குடி வின்பாஸ்ட்ஆலையில் ஜூன் மாதம் கார் உற்பத்தி தொடங்கும்

தூத்துக்குடியில் வின்பாஸ்ட் கார் தொழிற்சாலைக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடந்த ஆண்டு பிப்ரவரியில் அடிக்கல் நாட்டினார். தூத்துக்குடியில் முதல்கட்டமாக ரூ.17,000 கோடியில் கார் தொழிற்சாலையை அமைத்து வருகிறது வின்பாஸ்ட் நிறுவனம். ஆண்டுக்கு 1.5 லட்சத்துக்கும் அதிகமான… Read More »தூத்துக்குடி வின்பாஸ்ட்ஆலையில் ஜூன் மாதம் கார் உற்பத்தி தொடங்கும்

error: Content is protected !!