பனிப்பொழிவு: ஸ்ரீநகர் விமான நிலையத்தில் அனைத்து விமானங்களும் ரத்து
மோசமான வானிலை மற்றும் தொடர்ச்சியான பனிப்பொழிவு காரணமாக ஸ்ரீநகர் விமான நிலையத்தில் இன்று அனைத்து விமான சேவைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன. பயணிகளின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக விமான நிலைய அதிகாரிகள்… Read More »பனிப்பொழிவு: ஸ்ரீநகர் விமான நிலையத்தில் அனைத்து விமானங்களும் ரத்து


