கும்பகோணத்தில் 4வயது சிறுமியை விரட்டி விரட்டி கடிக்கும் நாய்கள்.. சிசிடிவி
கும்பகோணத்தில் நான்கு வயது சிறுமியை நாய்கள் விரட்டி விரட்டி கடிக்கும் சிசிடிவி காட்சிகளும், மேலும் நாய்களுக்கு பயந்து அச்சத்துடன் சிறுவர்கள் செல்லும் சிசிடிவி காட்சிகளும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கும்பகோணம் சுற்றுவட்டார பகுதிகளில் தெரு… Read More »கும்பகோணத்தில் 4வயது சிறுமியை விரட்டி விரட்டி கடிக்கும் நாய்கள்.. சிசிடிவி