கரூர் அரசு கல்லூரி விரிவுரையாளர்கள் காத்திருப்பு போராட்டம்
கரூர்,தாந்தோன்றி மலை அரசு கல்லூரியில் கௌரவ விரிவுரையாளர்கள் புறக்கணிப்பு போராட்டம் – 80க்கும் மேற்பட்டோர் அமர்ந்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். கரூர் தாந்தோன்றி மலை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பணியாற்றும் கௌரவ… Read More »கரூர் அரசு கல்லூரி விரிவுரையாளர்கள் காத்திருப்பு போராட்டம்

