திடீரென வெடித்த செல்போன்… விருத்தாசலத்தில் பரபரப்பு
விருத்தாசலம் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்க வந்த நபரின் போன் திடீரென சூடாகி வெடித்து எரிந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கடலூர் மாவட்டம் விருத்தாசலம் மகளிர் காவல் நிலையத்தில்… Read More »திடீரென வெடித்த செல்போன்… விருத்தாசலத்தில் பரபரப்பு

