விரைவில் ”நந்தன் 2” பாகம் உருவாகும்
கடந்த ஆண்டு சசிகுமார், சமுத்திரக்கனி, ஸ்ருதி பெரியசாமி நடிப்பில் இரா.சரவணன் எழுதி இயக்கி வெளியான படம், ‘நந்தன்’. இதில் வில்லனாக பாலாஜி சக்திவேல் நடித்திருந்தார். ஜிப்ரான் வைபோதா இசை அமைத்திருந்தார். இப்படம், பட்டியலின மக்கள்… Read More »விரைவில் ”நந்தன் 2” பாகம் உருவாகும்

