அதிமுகவில் எனது பொறுப்பை ராஜினாமா செய்யப் போகிறேன்- சத்யபாமா
அதிமுகவின் அமைப்புச் செயலாளர் மற்றும் மாவட்ட செயலாளர் பொறுப்புகளில் இருந்து செங்கோட்டையன் விடுவிக்கப்பட்டுள்ளார். கட்சி தலைமைக்கு எதிராக பேசியதாகவும், விதிகளை மீறி செயல்பட்டதாகவும் கூறி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. செங்கோட்டையனின் பதவிப் பறிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து… Read More »அதிமுகவில் எனது பொறுப்பை ராஜினாமா செய்யப் போகிறேன்- சத்யபாமா