சென்னையில் ரூ.261 கோடியில் விளையாட்டு நகரம்- அரசாணை வெளியீடு
சென்னைக்கு அருகில் 261 கோடியில் விளையாட்டு நகரம் அமைக்க அனுமதி அளித்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. சென்னைக்கு அருகே உலகத் தரத்திலான ‘சர்வதேச விளையாட்டு நகரம்’ அமைக்கப்படும் என்று சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்டது. இதனை… Read More »சென்னையில் ரூ.261 கோடியில் விளையாட்டு நகரம்- அரசாணை வெளியீடு

