மவுன அஞ்சலியின் போது நிலைகுலைந்து விழுந்த போலீஸ் மரணம்
மகாராஷ்டிராவின் தாராஷிவ் மாவட்டத்தில் உள்ள உமர்கா பகுதியில், தல்மோத் சோதனைச் சாவடியில் குடியரசு தினத்தை முன்னிட்டு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. காலையிலிருந்தே போலீசார் அங்கு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர். ஒரு பகுதியாக, தேசத்திற்காகப்… Read More »மவுன அஞ்சலியின் போது நிலைகுலைந்து விழுந்த போலீஸ் மரணம்

