பைக் மீது மினி லாரி மோதி விபத்து… விவசாயி பலி… தஞ்சையில் சம்பவம்
https://youtu.be/opJtP0KbXEg?si=T7U7pdh55LqavGVcதஞ்சை அருகே வயலூர் சாரப்பள்ளத்தை சேர்ந்த ராமலிங்கம் என்பவரின் மகன் சத்தியராஜ் (38). விவசாயி. இவருக்கு திருமணம் ஆகி மனைவி மற்றும் 2 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் சத்தியராஜ் நேற்று இரவு வீட்டில் இருந்து… Read More »பைக் மீது மினி லாரி மோதி விபத்து… விவசாயி பலி… தஞ்சையில் சம்பவம்