பொள்ளாச்சி அருகே பரபரப்பு..விவசாயி வெட்டிக்கொலை-2 பேர் கைது
கோவை மாவட்டம், நெகமம் அருகே ஆவலப்பம்பட்டி கிராமத்தில் பணம் தகராறில் விவசாயி வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் இருவரை போலீஸார் தேடி வருகின்றனர். நெகமம் அருகே ஆவலப்பட்டியை சேர்ந்தவர் முத்துக்குமார் வயது 47 விவசாயி.… Read More »பொள்ளாச்சி அருகே பரபரப்பு..விவசாயி வெட்டிக்கொலை-2 பேர் கைது