என் பிறந்த நாளில் திருமண தேதியை அறிவிப்பேன்- நடிகர் விஷால்
ஸ்ரீகாளிகாம்பாள் பிக்சர்ஸ் சார்பில் கே.மாணிக்கம் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘ரெட் ஃப்ளவர்’. ஆண்ட்ரூ பாண்டியன் இயக்கியுள்ள இப்படத்தில் விக்னேஷ் நாயகனாக நடித்துள்ளார். இதன் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் படக்குழுவினருடன் நடிகர்… Read More »என் பிறந்த நாளில் திருமண தேதியை அறிவிப்பேன்- நடிகர் விஷால்