சென்னையில் துணிகரம்: வாக்கிங் சென்ற பெண்ணை மிரட்டி வீட்டுக்குள் புகுந்த கும்பல் – 15 சவரன், ₹25 லட்சம் கொள்ளை
சென்னை புழல் அருகே இன்று அதிகாலை ஒரு குடும்பத்தையே கத்திமுனையில் கட்டிப்போட்டு, பெரும் கொள்ளைச் சம்பவம் அரங்கேறியுள்ளது. புழல் மகாவீர் கார்டன் பகுதியைச் சேர்ந்தவர் விஜயகுமார் (50), ஜவுளி வியாபாரி. இன்று அதிகாலை இவரது… Read More »சென்னையில் துணிகரம்: வாக்கிங் சென்ற பெண்ணை மிரட்டி வீட்டுக்குள் புகுந்த கும்பல் – 15 சவரன், ₹25 லட்சம் கொள்ளை

